salem மூன்று ஆண்டுகளாகியும் திறக்கப்படாத ரயில் நிலையம் நமது நிருபர் செப்டம்பர் 19, 2019 ஓமலூர் ரயில் நிலையத்தில் புதிய கட்டிடம் கட்டப் பட்டு 3 ஆண்டுகள் கடந்த பின்னும் திறக்கப்படாமல் உள்ளது.